மொய் வைக்கும் போது 101, 201, 501 என ஒரு ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்?

நமது பண்பாட்டில், சுப நிகழ்ச்சிகளில் மொய் செய்யும் வழக்கம் தொன்றுதொட்டு பின்பற்றப்படுகிறது. திருமணம், காது குத்து, வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளில்…